Tuesday, September 28, 2021
விளம்பரம்

சார்பட்டா பரம்பரை படத்தில் வரும் கதாபாத்திரங்களை போலவே நடித்து அசத்திய நபர்! குவியும் பாராட்டுகள்

சமீபத்தில் ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் சர்பட்டா பரம்பரை. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். அது மட்டுமில்லாது இந்த திரைப்படம் நடிகர் ஆர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது. இந்த படதில் ஆர்யா மட்டுமல்ல

விளம்பரம்
விளம்பரம்

படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்க பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளது , இந்த படத்தின் சிறப்பாக அமைந்தது. நடிகர் பசுபதி , கலையரசன் , ஜான் விஜய் , நடிகை துஷாரா விஜயன் என பல நடிகர்கள் மிக சிறப்பாக நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட்டுருக்கலாமே என்று ரசிகர்கள் ஏங்கும் அளவிற்கு தரமான படத்தை

விளம்பரம்

கொடுத்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித். ஆர்யாவை விட அதிக ரசிகர்களை கவர்ந்த கதாபாத்திரம் என்றால் அது டான்சிங் ரோஸ் தான். தற்போது வரை இணையத்தில் வைரலாகி வருகிறது இந்த திரைப்படம். அந்த வகையில் தற்போது ஒருவர் இந்த படத்தில் வரும் கபிலன் , வேம்புலி , டாடி , டான்சிங் ஆகிய கதாபாத்திரங்களில் நடித்து வசதியுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பறவை வருகிறது.Watch the video belowvideo Embeded credits to IndiaGlitz youtube channel 

விளம்பரம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected]

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

இது போன்ற செய்திகள்

பிரபலமான செய்திகள்

விளம்பரம்
சமீபத்திய செய்திகள்
விளம்பரம்
பிரபலமான செய்திகள்
விளம்பரம்