அதிரடி Police ஆக கலக்கும் அரவிந்த் சுவாமி! VANANGAMUDI Teaser

இன்றுவரை தமிழ் சினிமா ரசிகைகளுக்கு கனவு கண்ணனாக இருப்பவர் நடிகர் அரவிந்த் ஸ்வாமி. இன்றுள்ள பல நடிகர்கள் தற்போதைய பெண்களுக்கு பிடித்திருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் அரவிந்த் ஸ்வாமியை போல் கணவன் வேண்டும் என்ற பெண்கள் ஏராளமாக இருந்தனர். அந்த அளவிற்கு தன்னுடைய ஸ்டைலிஷ் ஆன தொடரத்தில் சிறந்த நடிப்பு திறன் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் அரவிந்த் ஸ்வாமி. இவர் 1991 ஆம் ஆண்டு தளபதி படத்தின் மூலம் தமிழ்

கட்டாயம் படிக்கவும்  நடந்து வந்து ஒரு சிரிப்பு சிரிச்சாங்க பாருங்க அதிதி..ஐயயோ வேறெலெவெல்

அதிரடி Police ஆக கலக்கும் அரவிந்த் சுவாமி! VANANGAMUDI Teaser 1

விளம்பரம்

சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே பிரபலமடைந்த அரவிந்த் ஸ்வாமிக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு இவர் நடித்த ரோஜா , பாம்பே, மின்சார கனவு , போன்ற படங்கள் மக்களிடம் இவரை சிறந்த நடிகராக வெளிக்காட்டியது. 2006 வரை தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அரவிந்த் ஸ்வாமி திடீரென தமிழ் சினிமாவை விட்டு காணாமல் பொய் விட்டார். அவரை கடல் படத்தின் மூலம் மீண்டும் கொண்டுவந்தார் இயக்குனர் மணிரத்னம்.

கட்டாயம் படிக்கவும்  அம்மா ALYA MANASA உடன் ஆட்டம் போட்ட AILA பாப்பா

அதிரடி Police ஆக கலக்கும் அரவிந்த் சுவாமி! VANANGAMUDI Teaser 2

விளம்பரம்

அதுவரை ஹீரோவாகவே நடித்து வந்த அரவிந்த் ஸ்வாமியை வில்லனாக மாற்றி தனி ஒருவன் படத்தில் மிரட்ட வைத்தார் இயக்குனர் மோகன் ராஜா. அதன் பிறகு போகன் , செக்க செவந்த வானம் , பாஸ்கர் ஒரு ராஸ்க்கல் போன்ற படங்களில் நடித்தார். இந்நிலையில் தற்போது இவர் வணங்காமுடி என்ற திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மனமுருகி சாமி முன் அமர்ந்து கும்பிட்ட நடிகை சினேகா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment