தளபதி விஜய் தோசை சுடும் இந்த விடியோவை பார்த்திருக்கிறீர்களா? Rare Video

தமிழ் சினிமாவில் எளிதாக உள்ளே நுழைந்தாலும் நல்ல நிலைக்கு வந்து அதை தக்கவைத்து கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல. அப்படி எளிதாக சினிமாவிற்குள் வந்த பல நடிகர்கள் தோற்றுப்போய் இருக்கிறார்கள். ஆனால் பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்றால் அது தளபதி விஜய் தான்.

கட்டாயம் படிக்கவும்  தங்கசிலை போல மின்னும் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தளபதி விஜய் தோசை சுடும் இந்த விடியோவை பார்த்திருக்கிறீர்களா? Rare Video 1

விளம்பரம்

பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். இவர் இறுதியாக நடித்து வெளி வந்த படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மாஸ்டரின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்துவருகிறார் விஜய்.

கட்டாயம் படிக்கவும்  முடிந்தது தமிழும் சரஸ்வதியும் சீரியல்... கடைசி எபிசோட் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்

தளபதி விஜய் தோசை சுடும் இந்த விடியோவை பார்த்திருக்கிறீர்களா? Rare Video 2

விளம்பரம்

சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் படம் பிடிக்கப்பட்டது. கொரோனா பரவளின் காரணமாக தற்காலிகமாக தளபதி 65 ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. தளபதி விஜய் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஆரம்பகாலத்தில் விஜய் ஒரு பேட்டியில் தோசை சுட்டுத்தரும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment