“மீண்டும் திருமணமா?” விளக்கமளித்த வனிதா! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

பல சர்ச்சைகளில் சிக்கிய முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகள் நடிகை வனிதா விஜயகுமார். சினிமா பின்னணி இருப்பதால் இவர் எளிதாக சினிமாவிற்குள் நுழைந்து விட்டார். தமிழ் சினிமாவில் இவரது முதல் படம் சந்திரலேகா. முதல் படமே தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து அடுத்தடுத்து சில படங்களில் மட்டும் நடித்தார் வனிதா. இதுவரை இவருக்கு 3 திருமணங்கள் நடந்திருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்
"தல அஜித் Open Type, ஆனா தளபதி விஜய்..." உண்மையை உடைத்து கூறிய பிரபல நடிகர்!

"மீண்டும் திருமணமா?" விளக்கமளித்த வனிதா! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் 1

விளம்பரம்

சினிமாவில் பெரியளவில் வராத வனிதா அடுத்து சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். விஜய் டிவியின் புகழபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்டார். அதன் பிறகு , கலக்கப்போவது யாரு , குக்கு வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். ஏற்கனவே 3 திருமணங்கள் செய்துள்ள வனிதா தற்போது 4 வது திருமணம் செய்துகொண்டார் என்ற தகவல் வெளியானது.

கட்டாயம் படிக்கவும்
நடிகர் விவேக்கின் அறியாத உண்மை , கண்கலங்கிய நடிகர் குமரிமுத்து!

"மீண்டும் திருமணமா?" விளக்கமளித்த வனிதா! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் 2

விளம்பரம்

சமீபத்தில் தான் பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார். இதை தொடர்ந்து கொல்கத்தாவை சேர்ந்த பைலட் ஒருவரை வனிதா திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் பரவப்பட்டது. இதை கண்ட வனிதா அதற்கு பதிலளித்துள்ளார்.

விளம்பரம்

நான் சிங்கள் தான் , அவைலபிலாக தான் இருக்கிறேன். தேவையில்லாத வதந்திகளை பரப்பவும் வேண்டாம் , நம்பவும் வேண்டாம் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார் வனிதா. இதை பார்த்த நெட்டிசன்கள் வனிதாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்
நடிகர் சூர்யா கார்த்தி வாக்களித்தனர் - தமிழ்நாடு தேர்தல் 2021

"மீண்டும் திருமணமா?" விளக்கமளித்த வனிதா! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் 3

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment