இந்தியன் 2 Drop ஆகிடுச்சி…மேடையில் கவலைபட்ட அனிருத்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை கமல்ஹாசன் தயாரித்துள்ளார்.இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் உடன் பகத்பாசில்,விஜய் சேதுபதி,நரேன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  100 நரிக்குறவர்களை திரையரங்கு அழைத்து சென்று படம் பார்க்க வைத்த விஜயகாந்த்

இந்தியன் 2 Drop ஆகிடுச்சி...மேடையில் கவலைபட்ட அனிருத் 1

விளம்பரம்

இந்நிலையில் நேற்று சென்னையில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் படக்குழுவினர் உடன் நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் பா ரஞ்சித் ஆகியோர் கலந்துகொண்டு பாடல் மற்றும் இசையை வெளியிட்டனர்.நிகழ்ச்சி மேடையில் அனிருத் நெகிழ்ச்சியாக பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  வயதில் மூத்த நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்ட பசங்க கிஷோரின் திருமண புகைப்படங்கள்

இந்தியன் 2 Drop ஆகிடுச்சி...மேடையில் கவலைபட்ட அனிருத் 2

விளம்பரம்

அதில் அவர் பேசியதாவது,இந்தியன் 2 படம் கைவிடப்பட்டது மிகவும் கஷ்டத்தினை அளித்தது அந்த கஷ்டத்தினை போக்கும் வகையில் மீண்டும் கமல்ஹாசன் படத்தில் இசையமைக்க லோகேஷ் கனகராஜ் வாய்ப்பளித்தார் என கூறி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.மேலும் கமல்ஹாசன் உடன் பணியாற்றியதை பற்றி பெருமையாகவும் நிகழ்ச்சியில் பேசியுள்ளார் அனிருத்.

கட்டாயம் படிக்கவும்  நானே பெரிய தளபதி ரசிகை... தளபதி பாடலுக்கு ஆட்டம் போட்ட அதிதி சங்கர்

விளம்பரம்

Embed video credits : cineulagam

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment