மனைவியை பிரிந்து 2வது திருமணம் செய்து கொண்ட இசையமைப்பாளர் இமான்..வைரலாகும் வீடியோ

இமான் இசைக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது காதலாக இருந்தாலும் சரி,ஆக்ஷனாக இருந்தாலும் சரி இவரது இசை அந்த இடத்தில் நின்று பேசும்.இவர் இசையில் வெளியாகிய பல பாடல்கள் மாபெரும் ஹிட் அடித்துள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த வருத்தப்படாதா வாலிபர் சங்கம் படத்தில் இடம்பெற்றுள்ள ஊதாக்கலரு ரிப்பன் என்ற பாடல் உச்ச வரவேற்பை மக்களிடம் பெற்றது.இதுபோன்ற பல புகழ்பெற்ற பாடல்களை மக்களுக்கு கொடுத்துள்ளனர் தான் இமான்.வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் கோவிலுக்கு சென்ற பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி

மனைவியை பிரிந்து 2வது திருமணம் செய்து கொண்ட இசையமைப்பாளர் இமான்..வைரலாகும் வீடியோ 1

விளம்பரம்

தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் இமான்.இப்படத்தில் நல்ல வரவேற்பு இமானுக்கு கிடைத்தது.அதை தொடர்ந்து இவரது இசையில் வெளியாகிய விசில் படத்தில் இடம்பெற்ற அழகிய அசுரா பாடல் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க செய்தார்.அன்று தொடர்ந்து இன்று வரை பல முன்னணி பிரபலங்கள் படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் அமித்சரஸ் பொற்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரம்யா பாண்டியன்

மனைவியை பிரிந்து 2வது திருமணம் செய்து கொண்ட இசையமைப்பாளர் இமான்..வைரலாகும் வீடியோ 2

விளம்பரம்

2008 ஆம் ஆண்டு இவர் மோனிகா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண்குழந்தைகள் உள்ளது.இந்நிலையில் கடந்த ஆண்டு இருவரும் தங்களது விவகாரத்தினை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.இந்நிலையில் தனது முதல் மனைவியை பிரிந்த உடன் தற்போது இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.இன்று சென்னையில் இவரது 2வது திருமணம் நடைபெற்றுள்ளது .இந்த திருமணத்தில் பாடகர் க்ரிஷ் மற்றும் அவரது மனைவி சங்கீதா கலந்துள்ளனர்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் இதோ

விளம்பரம்

Embed video credits : galatta

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment