என்னை விடு…சிறுவனுடன் கொஞ்சி விளையாடும் நடிகை லட்சுமி மேனன்

நடிகை லட்சுமி மேனன் சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.இவர் முதன் முதலில் சினிமாவிற்குள் ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற மலையாள படத்தின் மூலம் நுழைந்தார்.பின்னர் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியாகிய கும்கி படத்தில் நடித்து மிக பிரபலமாகினார்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடிக்க தொடங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

என்னை விடு...சிறுவனுடன் கொஞ்சி விளையாடும் நடிகை லட்சுமி மேனன் 1

விளம்பரம்

2016 ஆம் ஆண்டு விஜய் சேதுபதியின் றெக்கை படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்திருந்தார்.இப்படம் பெரும் தோல்வி படமாக அமைந்தது.அதன்பின்னர் சினிமாவில் நடிப்பதற்கு இடைவெளி விட்டிருந்தார்.கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்தை காரோடு தூக்கிய சக்தி மற்றும் கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

என்னை விடு...சிறுவனுடன் கொஞ்சி விளையாடும் நடிகை லட்சுமி மேனன் 2

விளம்பரம்

படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் லட்சுமிமேனன் அவ்வப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரீல்ஸ் வீடியோ பதிவேற்றி வருவார்.இதனால் இவர் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.தற்போது சிறுவன் ஒருவனுடன் சிறுகுழந்தையாக நடிகை லட்சுமி மேனன் விளையாடியுள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment