வெறிகொண்ட வேங்கையாக மாறிய உலகநாயகன்…அனல்பறக்கும் VIKRAM TRAILER

உலகநாயகன் கமல்ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.படத்தினை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் பகத் பாசில்,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  ஹைதராபாத் சென்றுள்ள சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனாவின் புகைப்படங்கள்

வெறிகொண்ட வேங்கையாக மாறிய உலகநாயகன்...அனல்பறக்கும் VIKRAM TRAILER 1

விளம்பரம்

கோலிவுட்டில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.சில மாதங்களுக்கு முன்பு படத்தின் க்ளான்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.இது பெரும் வரவேற்பை பெற்றது.அதனை தொடர்ந்து படத்தின் முதல் பாடலான பத்தலை பத்தலை எனும் பாடலை கமல்ஹாசன் இப்படத்தில் எழுதி பாடியுள்ளார்.இப்பாடல் அண்மையில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.ஆண்டவர் இதில் போட்டுள்ள குத்தாட்டம் படத்தின் எதிர்பார்ப்பினை கூடுதலாக்கியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இது பூமர்த்தனமான படம்... INDIAN 2 Bluesattai மாறன் விமர்சனம்

வெறிகொண்ட வேங்கையாக மாறிய உலகநாயகன்...அனல்பறக்கும் VIKRAM TRAILER 2

விளம்பரம்

இன்று இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன்,இளையராஜா மற்றும் பல திரை பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.படக்குழு இந்த ட்ரைலரை தற்போது வெளியிட்டுள்ளது.இந்த ட்ரைலர் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.உலகநாயகன் ரசிகர்கள் ட்ரைலரை கொண்டாடி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மாமனார் அருண்பாண்டியன் பிறந்தநாளை கொண்டாடிய அசோக் செல்வன்

விளம்பரம்

Embed video credits : sony music

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment