ரஜினிகாந்தின் தந்தையை பார்த்துள்ளீர்களா?இதுவரை யாரும் பார்த்திடாத சூப்பர் ஸ்டாரின் தந்தை புகைப்படம்

சூப்பர் ஸ்டார் யார் என்று குழந்தையிடம் கேட்டால் கூட அது கூறும் பதில் ரஜினிகாந்த் என்றுதான்.அந்த அளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வானுயர்ந்துள்ளார்.கர்நாடக பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வந்த இவர் நடிப்பின் மேல் உள்ள ஆசையால் சென்னைக்கு வந்தடைந்தார்.1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.ரஜினி தந்தை புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

ரஜினிகாந்தின் தந்தையை பார்த்துள்ளீர்களா?இதுவரை யாரும் பார்த்திடாத சூப்பர் ஸ்டாரின் தந்தை புகைப்படம் 1

விளம்பரம்

தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ஆக மாறியுள்ளார்.அன்றும் இன்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான் என அனைத்து மொழி நடிகர்களும் கூறி வருகின்றனர்.இவருக்கென மாபெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.அண்மையில் இவர் நடிப்பில் அண்ணாத்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட BIGGBOSS ஜோவிகா வனிதா

ரஜினிகாந்தின் தந்தையை பார்த்துள்ளீர்களா?இதுவரை யாரும் பார்த்திடாத சூப்பர் ஸ்டாரின் தந்தை புகைப்படம் 2

விளம்பரம்

அதனை தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தனது 169 படத்தில் நடிக்க உள்ளார்.அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சன் பிக்சர் நிறுவனம் தயாரித்து வருகிறது.இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.இந்நிலையில் சூப்பர் ஸ்டாரின் தந்தை ரானோஜிராவுடன் ரஜினி இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தினை ரஜினி ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சொந்தமாக புதிய துணிக்கடை திறந்த அறந்தாங்கி நிஷா

ரஜினிகாந்தின் தந்தையை பார்த்துள்ளீர்களா?இதுவரை யாரும் பார்த்திடாத சூப்பர் ஸ்டாரின் தந்தை புகைப்படம் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment