AR.ரஹ்மானுக்காக கனடா நாடு செய்த மிகப்பெரிய விஷயம்…

உலக சினிமா முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏஆர் ரஹ்மான்.தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளிலும் இசையமைத்து பல ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர். இவர் ஹிந்தியில் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லினர் என்ற படத்திற்காக இரண்டு பெரும் ஆஸ்கர் விருதுகளை வென்றார்.இவரின் இசைக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவருக்கும் இவரது மனைவி சைரா பானுவிற்கும் ,அமீன்,ரஹீமா,கதிஜா என மூன்று குழந்தைகள் உள்ளனர்.தற்போது இவரை போல இவரது மகனையும் இசையமைப்பாளராக ஆக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.இவரது மகன் அமீனும் பல இசைக்கருவிகளை திறன்பட வாசிக்க கூடியவர் தான்.

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் மிரட்டும் நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி புகைப்படங்கள்

AR.ரஹ்மானுக்காக கனடா நாடு செய்த மிகப்பெரிய விஷயம்... 1

விளம்பரம்

ஏ ஆர் ரஹ்மான் மகள் கதிஜாவிற்கு அண்மையில் சென்னையில் திருமணம் நடைபெற்றது. அப்பாவை போலவே சினிமாவில் இசையில் சாதிக்க வேண்டும் என அவரது மூன்று குழந்தைகளும் இசையில் சிறந்து விளங்கி வருகின்றனர்.இவ்வாறு ஒரு இசை குடும்பத்தினையே ரஹ்மான் உருவாக்கி வருகிறார்.ரஹ்மானின் இசைக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை போல ரஹ்மானை பெருமை படுத்த கனடா நாடு செய்த விஷயம் தற்போது மிகப்பெரிய அளவு இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.இது தமிழரின் பெருமையை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  தமிழ் புத்தாண்டை கொண்டாடி புகைப்படம் வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்

AR.ரஹ்மானுக்காக கனடா நாடு செய்த மிகப்பெரிய விஷயம்... 2

விளம்பரம்

தற்போது கனடாவில் ரஹ்மானை கவுரவிக்கும் விதமாக இரண்டு தெருக்களுக்கு ரஹ்மான் பெயரை வைத்துள்ளது.இது ஒட்டுமொத்த தமிழர்களையும் பெருமைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் ரஹ்மானுக்கு வாழ்த்துக்களை கூறி மேலும் அவர் வளர வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  அக்கா கல்யாணத்தை முன் நின்று நடத்திய அதிதி சங்கர்

AR.ரஹ்மானுக்காக கனடா நாடு செய்த மிகப்பெரிய விஷயம்... 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment