மாகாபா கடைசில உங்க நிலைமை என்ன இப்படி ஆகிட்டு…சிரிப்பு தாங்கல

விஜய் டிவி மாகாபா ஆனந்த் ஆரம்பகட்டத்தில் ரேடியோவில் ஆர்ஜே வாக தனது வாழ்க்கையை தொடங்கினார்.சூரியன்எப் எம் மற்றும் மிர்ச்சி எப் எம் ஆகியவைகளில் ஆர்ஜே வாக பணியாற்றி வந்தார்.அங்கிருந்து அடுத்தகட்டத்தினை நோக்கி பயணிக்க வேண்டும் என தொலைக்காட்சிகளுக்குள் புகுந்தார்.முதன் முதலாக ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி சின்னத்திரைக்குள் நுழைந்தார்.அங்கிருந்து படிப்படியாக உயர்ந்து இறுதியாக விஜய் தொலைக்காட்சியை வந்தடைந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார்

மாகாபா கடைசில உங்க நிலைமை என்ன இப்படி ஆகிட்டு...சிரிப்பு தாங்கல 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியை வந்தடையவும் இவரது புகழ் உச்சியை தொட்டது,இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.மேலும் சின்னத்திரையில் இருந்த இவர் வானவராயன் வல்லவராயன் என்ற படத்தில் துணை கதாநாயகனாக நடித்து வெள்ளித்திரைக்கு வந்தார்.நவரச திலகம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.தொடர்ந்து பல படங்கள் கதாநாயகனாகவும் நடித்தார்.இவருக்கு எந்த படமும் எதிர்பார்த்த வரவேற்பினை தராததால் மீண்டும் விஜய் தொலைக்காட்சிக்கே வந்தடைந்தார்.இவர் இல்லாத விஜய் டிவி நிகழ்ச்சி என்பதே கிடையாது.அந்தளவிற்கு விஜய் டிவியில் முக்கிய இடம் பிடித்துள்ளார் மாகாபா

கட்டாயம் படிக்கவும்  பட்டு சேலையில் பட்டையை கிளப்பும் CWC சிவாங்கி

மாகாபா கடைசில உங்க நிலைமை என்ன இப்படி ஆகிட்டு...சிரிப்பு தாங்கல 2

விளம்பரம்

தற்போது இவர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை அறந்தாங்கி நிஷா உடன் தொகுத்து வழங்கி வருகிறார்.இந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷா உடன் பைக்கில் ரொமேன்டிக் ரைட் சென்றுள்ளார்.இந்த வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.இதனை பார்த்த மாகாபா ரசிகர்கள் என்ன இப்படி ஆகிட்டு உங்க நிலைமை என அவரை கேலி செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்தை காரோடு தூக்கிய சக்தி மற்றும் கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment