RUGGED BOY-ஆக மாறி மிரட்டும் விஷால்.. MARK ANTONY FIRST LOOK போஸ்டர்

நடிகர் விஷால் செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர்.முதல் படமே மாபெரும் ஹிட்.இதன்மூலம் தமிழ் சினிமாவில் நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.இப்படத்தினை தொடர்ந்து சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினர்.அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால்.இதன் மூலம் இவர் முன்னணி நடிக ர் என அந்தஸ்தினை தமிழ் சினிமாவில் பெற்றார்.மேலும் தனக்காக ரசிகர்கள் கூட்டத்தினையும் சேர்த்துக்கொண்டார் விஷால்.தொடர்ந்து தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படங்கள் நடிக்க தொடங்கி நல்ல வரவேற்பினை பெற்றார் விஷால். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உடல் எடையை குறைத்த நடிகை மஞ்சிமா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

RUGGED BOY-ஆக மாறி மிரட்டும் விஷால்.. MARK ANTONY FIRST LOOK போஸ்டர் 1

விளம்பரம்

தற்போது இவர் இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்துள்ளார்.கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார்,சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.இன்று இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.போலீசாக விஷால் களம் இறங்கினால் போதும் அடித்துத்துவைத்து விடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே,அப்போ அதை பற்றி இப்படத்தில் கேட்கவா வேண்டும்,இப்படத்திற்க்காக விஷால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகை மீனா மீண்டும் நாயகியாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை புகைப்படங்கள்

RUGGED BOY-ஆக மாறி மிரட்டும் விஷால்.. MARK ANTONY FIRST LOOK போஸ்டர் 2

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.இன்று நடிகர் விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல்பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது மேலும் ரசிகர்கள் விஷாலுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.இந்த போஸ்டர் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment