sandwich-க்கு செத்தவள பாத்துருக்கீங்களா..இவ தான் அது…நிஷாவை கலாய்க்கும் மைனா நந்தினி

பெண்களுக்கும் நகைச்சுவை வரும் என கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் அசத்தினார்.தனது நகைச்சுவை மூலம் பலரையும் சிரிக்க வைத்து தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை உருவாக்கினார் அறந்தாங்கி நிஷா.தன்னை கேலி செய்தாலும் அத்தனையும் நகைச்சுவையாக மாற்றி மக்களை சிரிக்க வைக்க கூடிய திறமை உள்ளவர் இவர்,கலக்க போவது யாரு நிகழ்ச்சி இவருக்கு பெரும் வரவேற்பினை மக்களிடம் பெற்று கொடுத்தது.இந்த நிகழ்ச்சி மூலம் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார் அறந்தாங்கி நிஷா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  எலும்பும் தோலுமாக மாறிய நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

sandwich-க்கு செத்தவள பாத்துருக்கீங்களா..இவ தான் அது...நிஷாவை கலாய்க்கும் மைனா நந்தினி 1

விளம்பரம்

நகைச்சுவை மட்டுமில்லாமல் தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார் நிஷா.மாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து நடிகை நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்திலும் நடித்துள்ளார்.இப்படி வெள்ளித்திரையில் கால்தடம் பதித்து அசத்தி வருகிறார் நிஷா.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அங்கு சென்றும் கலக்கி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.பின்னர் பிபி ஜோடிகள் முதல் சீசனில் பாலாஜியுடன் இணைந்து நடனம் ஆடி அனைவரையும் அசத்தினார்.இப்படி பல திறமைகளை தனக்குள் வைத்துக்கொண்டு சின்னத்திரை வெள்ளித்திரையை வலம் வருகிறார் நிஷா

கட்டாயம் படிக்கவும்  VIJAY ANTONY-ன் ROMEO படத்தின் FIRST SINGLE வெளியாகியது

sandwich-க்கு செத்தவள பாத்துருக்கீங்களா..இவ தான் அது...நிஷாவை கலாய்க்கும் மைனா நந்தினி 2

விளம்பரம்

ஷூட்டிங்கில் நிஷா, மைனா நந்தினி அருகே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க அவரை பங்கமாக கலாய்த்துள்ளார்.இந்த வீடியோவை நிஷா தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி நமக்கு சோறு தாங்க முக்கியம் என கருத்து பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் நீங்கள் சாப்பிடுங்கள் யார் என்ன சொன்னால் என்ன கடவுள் உங்களுக்கு உணவு தருகிறார் என கூறி அவருக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  Traditional மற்றும் Modern-ல் கலக்கும் ஈரமான ரோஜாவே சீரியல் கேபி

விளம்பரம்

Embed video credits : karuppu roja

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment