SANDY மாஸ்டர் மனைவியும் கொழுந்தியாவும் போடுற மரண ஆட்டத்தை பாருங்க

மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் நடன பயிற்சியாளராக அறிமுகமாகியவர் சாண்டி.இதே நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராகவும் கலந்துகொண்டு அசத்தினார்.நடனத்தின் மேல் அதிக காதல் கொண்ட இவர் நடந்தினை வைத்து எப்படி முன்னேறுவது என யோசித்துக்கொண்டே இருந்தார்.இந்த சமயத்தில் தான் இவருக்கு மானாட மயிலாட நிகழ்ச்சி வாய்ப்பை வழங்கியது.இவருக்கென ஒரு தனி நடன திறமை உண்டு.நடனத்தினை வைத்தே முன்னுக்கு வருவேன் என தொடர்ந்து உழைக்க ஆரம்பித்தார் .அவ்வாறு அவர் கடின உழைப்புக்கு பயனாக ஆ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நடன இயக்குனராக அறிமுகமாகினார்.அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்தும் உள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இன்று வாக்களிக்க வந்த தமிழ் சினிமா பிரபலங்கள்

SANDY மாஸ்டர் மனைவியும் கொழுந்தியாவும் போடுற மரண ஆட்டத்தை பாருங்க 1

விளம்பரம்

பல நடனங்கள் ஆடியும் பிரபலமாகாத இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு வழங்கியது.இந்த நிகழ்ச்சியில் தனது நகைச்சுவை மற்றும் நடனம் என இரண்டு திறமைகளையும் காண்பித்து மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார்.இந்த நிகழ்ச்சியின் உலகநாயகன் அறிமுகம் கிடைக்கவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோவிற்கு கமல்ஹாசனுக்கு நடனம் சொல்லி கொடுத்துள்ளார். தனது கடின உழைப்பினால் இன்று கமல்ஹாசனுக்கே நடனம் சொல்லி கொடுக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.விக்ரம் படத்தில் பத்தலை பத்தலை பாடலுக்கு இவர் சொல்லி கொடுத்த நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி அதே நடனத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் செய்து ஏராளாமானோர் வெளியிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் நாயகி உயிர் தோழிகளுடன் பிறந்தநாளை கொண்டாட்டம்

SANDY மாஸ்டர் மனைவியும் கொழுந்தியாவும் போடுற மரண ஆட்டத்தை பாருங்க 2

விளம்பரம்

இவரது மனைவியின் தங்கை சிறந்த டான்சர் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே.தற்போது இவர் தனது அக்கா அதாவது சண்டி மாஸ்டரின் மனைவியுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார்.சாண்டி மனைவியும் நடனத்தில் அசத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் அடடே சாண்டி மாஸ்டர் மனைவியும் அவரை போல பட்டையைக்கிளப்புறாங்களே என கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  பெண் வேடத்தில் நடனத்தில் பட்டையை கிளப்பும் கவினின் ஸ்டார் படத்தின் பாடல் வெளியாகியது

https://www.youtube.com/shorts/–kfS6j0xIs

விளம்பரம்

Embed video credits : Mannilae

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment