இது ஒரு உப்புமா படம்…வெந்து தணிந்தது காடு படத்தினை வெளுத்து வாங்கிய BLUESATTAI மாறன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு.இவர் பிரபல இயக்குனர் டி ராஜேந்தர் மகன் ஆவார்.சிறுவயது முதலே படத்தில் நடித்து வருவதால் இவருக்கு லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டமே உண்டு.2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பெரும் வரவேற்பினை பெற்றார்.இப்படத்தில் இருந்து பெரும் ரசிகர்கள் ரசிகைகள் கூட்டம் சிம்புவுக்கு உருவாகியது.தற்போது சிம்பு இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  58வயசில் 25 வயது பெண்ணை போல கலக்கும் நடிகை நதியாவின் அழகிய புகைப்படங்கள்

இது ஒரு உப்புமா படம்...வெந்து தணிந்தது காடு படத்தினை வெளுத்து வாங்கிய BLUESATTAI மாறன் 1

விளம்பரம்

வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.எழுத்தாளர் ஜெயமோகன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் இதுவாகும்.சித்தி இத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார்.சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய,ஆண்டனி படத்திற்கு எடிட்டிங் வேலைகளை செய்துள்ளார்.இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.பிற படங்களை போலவே இப்படமும் நெகட்டிவ் விமர்சனங்களை அதிகளவு பெற்று வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  காதலி விமலா ராமன் உடன் ரொமென்ஸ் செய்யும் நடிகர் வினய்

இது ஒரு உப்புமா படம்...வெந்து தணிந்தது காடு படத்தினை வெளுத்து வாங்கிய BLUESATTAI மாறன் 2

விளம்பரம்

தற்போது இப்படத்தினை ப்ளூ சட்டை மாறன் தனது ஸ்டைலில் விமர்சனம் செய்துள்ளார்.இதில் அவர் கூறியதாவது,இப்படம் ஒரு உப்புமா படம் ,வில்லனு எல்லாரையும் காமிச்சிட்டே போறாங்க,படத்துல மைய கருவே இல்லை.சிம்பு கிராமத்தில் இருந்து வந்து மும்பையில் உடனே டான் ஆகிடுறாரு,படத்துல சொல்ற அளவு ஒன்னும் இல்லை.வசனமும் சரி இல்லை மொத்தத்துல இப்படம் வீனா போனவன் டான் ஆன கதை தான் இது.என விமர்சனம் செய்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் இதோ

விளம்பரம்

Embed video credits : Tamil talkies

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment