தளபதி விஜய் போல நடனம் ஆடும் செந்தூரப்பூவே நாடக நடிகை:

தமிழ் மற்றும் மலையாள சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி.இவர் மலையாளத்தில் ஒளிபரப்பாகிய மலர்வடி என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் கால் தடம் பதித்தார்.இந்த தொடருக்கு கிடைத்த வரவேற்பு இவரை தமிழ்மொழிக்கு கொண்டு வந்தது.அதேபோல் தமிழில் சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஜிமிக்கி கம்மல் என்ற தொடர் மூலம் அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

தளபதி விஜய் போல நடனம் ஆடும் செந்தூரப்பூவே நாடக நடிகை: 1

விளம்பரம்

இதில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.இதற்கு பிறகு இவர் கதாநாயகியாக நடித்த செந்தூரம்பூவே தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து தற்போது சில தொடர்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.விரைவில் வெள்ளித்திரையில் தோன்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியாற்றி வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

தளபதி விஜய் போல நடனம் ஆடும் செந்தூரப்பூவே நாடக நடிகை: 2

விளம்பரம்

அவ்வப்பொழுது இவர் ரீல்ஸ் வீடியோ எடுத்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது இவர் தளபதி பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஜாலியா ஜிம்கானா பாடலுக்கு நடனம் ஆடி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment