KFC-ல் முரட்டு தீனி- புருஷன் சாப்பாட்டையும் காலி பன்னும் ஸ்ரேயா

நட்சத்திர தம்பதிகளில் பிரபலமான தம்பதி சித்து மற்றும் ஸ்ரேயா .கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் இருவரும் மக்களிடம் கவனத்தை பெற்றனர்,இந்த நாடகத்தில் கதாநாயகன் சந்தோஷ் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்,இவர்கள் தங்களது நடிப்பின் மூலம் பல மக்களை தங்கள் வசம் இழுத்தனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  என்ன வரிஞ்சு கட்டிட்டு வர்றே.. மாமியாரை வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

KFC-ல் முரட்டு தீனி- புருஷன் சாப்பாட்டையும் காலி பன்னும் ஸ்ரேயா 1

விளம்பரம்

நாடகத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது,இந்த காதல் இருவீட்டார் சம்மதத்தில் கல்யாணத்தில் முடிந்தது.தற்போது ஐவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.நட்சத்திர தம்பதிகள் பட்டியலில் இணைந்த இவர்கள் தற்போது யூடியூப் சேனல் வைத்து மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.இவர்களுக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,

கட்டாயம் படிக்கவும்  தண்டம் என கூறிய விஜயாவை LEFT RIGHT வாங்கிய மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

KFC-ல் முரட்டு தீனி- புருஷன் சாப்பாட்டையும் காலி பன்னும் ஸ்ரேயா 2

விளம்பரம்

தற்போது சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் இருவரும் KFC-ல் சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றனர் ,அதுவரை வேகமாக சாப்பிட்டுக்கொண்டிருந்த ஸ்ரேயா தனது கணவர் கேமிராவை வைத்து வீடியோ எடுக்கிறார் என தெரிந்த உடன் அவர் கொடுக்கும் கியூட் ரியாக்ஷன் இருக்கே,வேறே லெவல்..இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment