குழந்தைக்கு அழகாக முத்தம் கொடுக்கும் கிளி! வைரல் வீடியோ
மனிதர்கள் பேசும் சில வார்த்தைகளை உள்வாங்கி பேசும் திறன் கொண்ட பறவை கிளி. அந்த காலத்தில் சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை என்ற பழமொழியே உண்டு. வீட்டில் வளர்க்கும் பறவைகளில் அதிக மக்கள் ஆசையோடு வளர்க்கப்படும் …