ஆல்யா உடன் கண்ணாமூச்சி விளையாடிய மகன் அர்ஷ்… செம்ம கியூட்டா இருக்காரே ஆல்யா மானசா மகன்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். …