நடிகை லைலாவுடன் குத்தாட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர் சீரியல் பிரபலம்
தமிழகத்தினை சேர்ந்த நடனக்கலைஞர் மற்றும் நடிகர் குமரன் தங்கராஜ்.நடனத்தின் மேல் கொண்ட அதீத காதலால் நடனத்தினை கற்றுக்கொண்டார்.இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஜோடி நம்பர் 1 என்ற நடனப்போட்டி நிகழ்ச்சியில் பின்னணி …