வைகை புயல் வடிவேல் அடித்து நொறுக்கும் “நாய் சேகர்” TRAILER இதோ…
வடிவேலு தமிழ் சினிமாவை கலக்கி வரும் புயல் .இதனாலேயே இவருக்கு என்னமோ வைகைப்புயல் என பெயர் வைத்துள்ளார்கள் போல.இவரின் நகைச்சுவையை பார்த்தால் எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் ஓடிவிடும்.பல மக்களின் கவலையை போக்கிய வைத்தியர் …