KGF ராக்கி பாய் போல சுட்டு தள்ளிய யாஷ்…இன்னும் இவரு கேரக்டர் விட்டு வெளியே வரல போல
கேஜிஎப் படத்தின் மூலம் கன்னட சினிமா மட்டுமில்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் யாஷ்.2018 ஆம் ஆண்டு வெளியாகிய இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்களிடம் மாபெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது.இப்படம் …