வீட்டுலே நான் அவரை டேய் SAC-ன்னு தான் கூப்பிடுவேன்.. காதல் குறையாத தளபதி விஜயின் அம்மா அப்பா
1980,1990 களில் பிரபல இயக்குனராக தமிழ் சினிமாவை வலம் வந்தவர் இயக்குனர் SA சந்திரசேகர்.இவர் 1981 ஆம் ஆண்டு விஜய்காந்த்தினை வைத்து சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக …