புள்ளினங்காள் பாடலை பாடிய பம்பா பாக்கியா காலமானார்
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியாகிய எந்திரன் 2.0 படத்தில் இடம்பெற்ற புள்ளினங்காள் பாடல் பெரும் வரவேற்பினை மக்களிடம் பெற்றது.இப்பாடலை பாடியவர் தான் பம்பா பாக்கியா.பிரபல இசைக்கலைஞர் பம்பா போல …