எங்க அண்ணன் RECEPTION-ல நான் தான் பாடுவேன்…புகழ் RECEPTION-ல் பாடி அசத்திய சிவாங்கி

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார்.விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக அறிமுகமாகி தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார்.இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார்.பெரும் பாடகியாக வேண்டும் என்பதே இவரது கனவு அதன்படி இவர் பல ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார்.இவரின் நகைச்சுவைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு என்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வேலாயுதம் பட விஜய் தங்கையின் குடும்ப புகைப்படங்கள்

எங்க அண்ணன் RECEPTION-ல நான் தான் பாடுவேன்...புகழ் RECEPTION-ல் பாடி அசத்திய சிவாங்கி 1

விளம்பரம்

இவரது நகைச்சுவை திறமைக்கு சரியான சவாலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பினை ஏற்றுக்கொண்டு அதை சரியாக பயன்படுத்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கினார்.தான் எதார்த்த பேச்சுகளினாலும் நகைச்சுவைகளினாலும் மக்களை சிரிக்க வைத்து அவர்களது இதயத்தில் நீங்காத இடத்தினை பிடித்தார்.தொடர்ந்து 3 சீசன்களாக இந்நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார் சிவாங்கி.இவர் அங்கு செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு செட்டில் கலாட்டா செய்து வருகிறார்.இவரின் வெகுளி தனமான பேச்சினால் பல ரசிகர்களையும் சிரிக்க வைத்து தனது வசம் இழுத்தார்.இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.அந்தளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார் சிவாங்கி.

கட்டாயம் படிக்கவும்  செருப்பு போடமாட்டேன் என சபதம் போட்டு படாதபாடு படும் பாண்டி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

எங்க அண்ணன் RECEPTION-ல நான் தான் பாடுவேன்...புகழ் RECEPTION-ல் பாடி அசத்திய சிவாங்கி 2

விளம்பரம்

இவரும் குக் வித் கோமாளி புகழும் அண்ணன் தங்கையாக சின்னத்திரையை வலம் வருகின்றனர்.கூட பிறந்தால் கூட இவ்வளவு பாசம் வருமா என்பது தெரியவில்லை அந்தளவிற்கு தங்கை சிவாங்கி மேல புகழ் அன்பை வைத்துள்ளார்.புகழ் வரவேற்ப்பு நிகழ்ச்சிக்கு நேற்று சிவாங்கி வந்து அசத்தியுள்ளார்.மேலும் அண்ணனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து அண்ணன் மற்றும் அண்ணிக்காக பாடலையும் பாடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் மாரிசெல்வராஜ் மகனின் 3வது பிறந்தநாள் கொண்டாட்டம்

விளம்பரம்

Embed video credits: Galatta Tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment