The Indian Times

நித்யா மேனன் உடன் தரலோக்கல் குத்து குத்திய தனுஷின் தாய்க்கிழவி VIDEO SONG

இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகன் தனுஷ்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார்.இதற்கு இவரது கடின உழைப்பே காரணம்.பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் தனுஷ்.இவர் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த 3 படம் இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் பாடிய ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாடல் மிக பெரிய அளவு பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இவர் உலகம் முழுவதும் மிக பிரபலமாகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது தமிழில் மட்டுமில்லாமல்,ஹிந்தி,ஆங்கிலம் என பல மொழிகளிலும் நடிக்க தொடங்கிவிட்டார்.மேலும் முதல் முறையாக தெலுங்கு படத்திலும் களம் இறங்கி உள்ளார்,தெலுங்கில் சார் எனும் படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் யாரடி நீ மோகினி படத்தின் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் .சன் பிக்சர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

Advertisement

இன்று இப்படத்தின் முதல் பாடலான தாய் கிழவி எனும் பாடலை படக்குழு முதலில் வெளியிட்டது.முதல் பாடலே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணியில் உருவாகி வரும் பாடல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது அந்த எதிர்பார்ப்பினை இப்படத்தின் பாடல்கள் பூர்த்தி செய்தது.தாய்க்கிழவி பாடலின் வீடியோ சாங் எப்பொழுது வரும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது படக்குழு வீடியோ பாடலை வெளியிட்டுள்ளது.பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது

Embed video credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in