Cute-ஆக expression கொடுத்து வீடியோ வெளியிட்ட CWC ஸ்ருத்திகா..தேவதை மாதிரி இருக்கீங்க ஸ்ருதிக்கா

விளம்பரம்
விளம்பரம்

திரைப்பட நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் அவர்களின் பேத்தி ஸ்ருத்திகா.இதனால் இவருக்கு பட வாய்ப்பு எளிதில் கிடைத்தது.அதன்படி இவர் ஸ்ரீ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.இப்படம் அவருக்கு தோல்வியை தந்தது.இருப்பினும் சினிமாவில் முன்னேற போராடி ஆல்பம்,தித்திக்குதே போன்ற படங்களில் நடித்தார்.இருப்பினும் இவர் நடித்த அனைத்து படமும் இவருக்கு தோல்வியை தந்த நிலையில் படத்தில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பைக்-க்கு கொஞ்சம் ரெஸ்ட், தனி ஹெலிகாப்டரில் லடாக்கை சுற்றி பார்க்கும் தல அஜித்.! வைரல் வீடியோ

Cute-ஆக expression கொடுத்து வீடியோ வெளியிட்ட CWC ஸ்ருத்திகா..தேவதை மாதிரி இருக்கீங்க ஸ்ருதிக்கா 1

விளம்பரம்

பின்னர் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள வாய்ப்பு வரவே அதனை பயன்படுத்திக்கொண்டு தற்போது மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலக்கி வருகிறார்.படங்களில் அவருக்கு கிடைக்காத வரவேற்பு தற்போது இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு கிடைத்துள்ளது.இதனால் இவருக்கென சிறிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது.மேலும் மக்கள் இவரை அதிகளவு விரும்ப தொடங்கிவிட்டனர்.

கட்டாயம் படிக்கவும்  ஷபானா ரேஷ்மா-க்கு அடித்த மிக பெரிய ஜாக்பாட்.! ஒரே படத்தில் கமிட் ஆகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தோழிகள்

Cute-ஆக expression கொடுத்து வீடியோ வெளியிட்ட CWC ஸ்ருத்திகா..தேவதை மாதிரி இருக்கீங்க ஸ்ருதிக்கா 2

விளம்பரம்

இவர் இன்ஸ்டாகிராமில் இவரது ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் அடிக்கடி பதிவேற்றும் வீடியோவை இவரது ரசிகர்கள் வெகுவாக பார்த்து பாராட்டி வருகின்றனர்.இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பேசி வைரலாகிய வசனங்களுக்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ செய்து வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  பைக்-க்கு கொஞ்சம் ரெஸ்ட், தனி ஹெலிகாப்டரில் லடாக்கை சுற்றி பார்க்கும் தல அஜித்.! வைரல் வீடியோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment