உன்ன தங்கச்சி மாதிரி நினைச்சேன் ஆனா நீ என்ன இப்படி நினைச்சிட்டியே… ஜனனி மேல் ஆதங்கப்பட்ட ADK | bigg boss promo

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி என்று கூறினால் அது பிக் பாஸ் மட்டும் தான்.போட்டியாளர்களை வீட்டிற்குள் வைத்து போட்டிகளை கொடுத்து அதில் வெற்றிபெற அவர்கள் போராடுவது நிகழ்ச்சி பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளதால் ரசிகர்கள் இதனை ஆவலுடன் கண்டு களித்து வருகின்றனர்.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சுனிதாவின் செம்ம மாஸான புகைப்படங்கள்

உன்ன தங்கச்சி மாதிரி நினைச்சேன் ஆனா நீ என்ன இப்படி நினைச்சிட்டியே... ஜனனி மேல் ஆதங்கப்பட்ட ADK | bigg boss promo 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா,ஷெரினா, மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன்,ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இதில் வீட்டில் இருந்து முதல் எலிமினேஷன் ஆக சாந்தி வெளியே சென்றார்,இரண்டாவது எலிமினேஷன் ஆக அசல் வெளியேறியுள்ளார்.மூன்றாவது எலிமினேஷன் ஆக ஷெரினா வெளியேறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  உடல் எடை மெலிந்து ஆளே மாறிய நடிகை மஞ்சிமா மோகன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

உன்ன தங்கச்சி மாதிரி நினைச்சேன் ஆனா நீ என்ன இப்படி நினைச்சிட்டியே... ஜனனி மேல் ஆதங்கப்பட்ட ADK | bigg boss promo 2

விளம்பரம்

இன்றைய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் பிக் பாஸ் இந்த வீட்டில் நல்லவர் என முகமூடி அணிந்திருப்பது யார் என ஜனனியிடம் கேட்க அதற்கு ஜனனி ஏடிகேவை கைகாமிக்கிறார்.உடனே ஏடிகே இதனால் தான் நான் இந்த வாரம் வெளியே செல்வேன் என எல்லாரிடமும் கூறி வாரியா,நான் உன்னை தங்கை போல பார்த்தேன் ஆனால் நீ இப்படி பண்ணிட்டியே என கூறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  வீட்டில் வரலக்ஷ்மி பூஜை நடத்திய தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை நக்ஷத்ரா நாகேஷ்

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment