The Indian Times

திருட்டு தம் அடித்த BIGGBOSS தனலட்சுமி…. வெளியான வீடியோவால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி

தமிழில் மிகப்பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சிக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழில் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்து 6வது சீசனில் தற்போது களம் இறங்கி துவம்சம் செய்து வருகிறது.இந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,தமிழில் மட்டும் இல்லாமல்,மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி என பல மொழிகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது,தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை 6 வருடங்களாக உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார் .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர்தான் பிக் பாஸ் தனலட்சுமி. இந்த போட்டியில் கலந்துகொண்ட நபர்களிலேயே மிக குறைந்த வயது தனலக்ஷ்மிக்கு தான்.இந்த வயதிலேயே தனது திறமையால் டிக் டாக் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை செய்து இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறந்த போட்டியாளராக வலம் வருகிறார்.வீட்டில் யாருக்கும் பயப்படாமல் சண்டைக்கு செல்வது ,திறமையாக விளையாடுவது என மக்களை கவர்ந்து வருகிறார் தனலட்சுமி

Advertisement

இவர் தற்போது தமிழக மக்களுக்கு அதிகம் பரிட்சயமானவர் ஆகியுள்ளார்.இவரை தெரியாதவர்கள் தற்போது மிக குறைவு என்று தான் கூற வேண்டும்.இந்நிலையில் தனலட்சுமி வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வீடியோவில் தனலட்சுமி சிகரெட்டை பற்ற வைத்து புகைத்துள்ளார்.இதனை வீடியோவுக்காக தான் செய்துள்ளார் என்றாலும் நெட்டிசன்கள் தனலக்ஷ்மியின் இந்த செயலை வன்மையாக கண்டித்து வருகின்றர்.

https://www.youtube.com/shorts/8Fa-8rwrnlU

Embed video credits : Trending Tamizha

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in