அடிமேல் அடி வாங்கும் சிவகார்த்திகேயன்… மாவீரன் படப்பிடிப்பு ரத்தா? அதிதி சங்கர் அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் போட்டியாளராக தனது வாழக்கையை தொடங்கி தற்போது மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.இதற்கு காரணம் அவரது விடா முயற்சியே.தனது கடின உழைப்பால் மட்டுமே அவர் இந்த இடத்தினை அடைந்து பல இளைஞர்களுக்கும் அவர் ஒரு முன் மாதிரியாக விளங்குகிறார்.கையில் மைக்கை பிடித்து பலர் முன் மிமிக்ரி செய்து தனது வாழ்க்கையை தொடங்கியவர்,இவருக்கான வாய்ப்பினை விஜய் தொலைக்காட்சி இவருக்கு வழங்கியது,அதை இறுக்க பிடித்துக்கொண்டு மேலேறினார்.போட்டியாளர்,தொகுப்பாளர்,நடிகர் என படிப்படியாக உயரங்களை தொட்டவர் இவர்.தற்போது இவர் படம் கோடிகளில் வசூல் படைத்து வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS AISHU தங்கையுடன் போடும் குத்தாட்டம்...

அடிமேல் அடி வாங்கும் சிவகார்த்திகேயன்... மாவீரன் படப்பிடிப்பு ரத்தா? அதிதி சங்கர் அறிவிப்பு 1

விளம்பரம்

இந்நிலையில் அண்மையில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களை பெருமளவு ஏமாற்றம் அடைய செய்தது.கடந்த டாக்டர் மற்றும் டான் ஆகிய சிவகார்த்திகேயன் படங்கள் எல்லாம் பெருமளவு ஹிட் அடித்த நிலையில் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறவில்லை.இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக மண்டேலா பட இயக்குனரின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

அடிமேல் அடி வாங்கும் சிவகார்த்திகேயன்... மாவீரன் படப்பிடிப்பு ரத்தா? அதிதி சங்கர் அறிவிப்பு 2

விளம்பரம்

இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.மீண்டும் சிவகார்த்திகேயன் திரும்ப வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு சில பிரச்சினைகளினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது,இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பெரும் சங்கடத்திற்கு நேரிட்டனர்.இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி அதிதி சங்கர் மீண்டும் மாவீரன் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இதன் மூலம் படப்பிடிப்பு ரத்து என வதந்தி வெளியாகி உள்ளது உறுதியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி வீட்டு ரம்ஜான் கொண்டாட்ட புகைப்படங்கள்

அடிமேல் அடி வாங்கும் சிவகார்த்திகேயன்... மாவீரன் படப்பிடிப்பு ரத்தா? அதிதி சங்கர் அறிவிப்பு 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment