KGF-ஐ ஓரம்கட்டி உலகளவில் முதலிடம் பிடித்து தளபதி விஜயின் BEAST சாதனை….தளபதின்னா சும்மாவா

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் வலம் வரும் உச்சநட்சத்திரம்.இவருக்கு தமிழில் மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.அந்தளவிற்கு ரசிகர்களை இவரை நேசித்து வருகின்றனர்.இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.இப்பட்டத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா மந்தனா நடித்து வருகிறார்.தமன் இசையமைத்துள்ளார்.இப்படம் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் மாறி மாறி படப்பிடிப்பு நடந்து வருகிறது.தளபதி நடிப்பில் முன்னதாக வெளியாகிய பீஸ்ட் படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை இதனால் இப்படத்திற்கு தளபதி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  Traditional மற்றும் Modern-ல் கலக்கும் ஈரமான ரோஜாவே சீரியல் கேபி

KGF-ஐ ஓரம்கட்டி உலகளவில் முதலிடம் பிடித்து தளபதி விஜயின் BEAST சாதனை....தளபதின்னா சும்மாவா 1

விளம்பரம்

அண்மையில் சில நாட்களாக பீஸ்ட் படம் சரியாக வரவேற்பினை பெறவில்லை என இயக்குனர் நெல்சனை விஜய் ரசிகர்களும்,நெட்டிசன்களும் இணைந்து கலாய்த்து வருகின்றனர்.சில நாட்கள் ஓய்வு கொடுத்தாலும் அண்மையில் விக்ரம் வெற்றியடைந்ததால் மீண்டும் அவர் குறித்து மீம்ஸ் போட்டு இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.இதனால் நெல்சன் மிகுந்த மன வேதனையில் உள்ளார்.இந்நிலையில் பலர் விமர்சனம் செய்தாலும் பீஸ்ட் படம் ஒரு பக்கம் தனது சாதனைகளை செய்துகொண்டு தான் உள்ளது

கட்டாயம் படிக்கவும்  PARTY-ல் குத்தாட்டம் போட்ட நடிகை சாய் பல்லவி

KGF-ஐ ஓரம்கட்டி உலகளவில் முதலிடம் பிடித்து தளபதி விஜயின் BEAST சாதனை....தளபதின்னா சும்மாவா 2

விளம்பரம்

பீஸ்ட படத்தில் முதலில் வெளியாகி இருந்த பாடல் அரபிக்குத்து.அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில் இப்படம் மாபெரும் சாதனையை படைத்தது பட்டிதொட்டி எங்கும் பெரும் ஹிட் அடித்தது.இப்பாடல் வெளியாகிய நாள் முதல் அதிக பார்வையாளர்களை பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வரும் நிலையில் தற்போது மீண்டும் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.அதாவது யூடியூபில் உலகளவில் நம்பர் 1 ம்யூசிக் வீடியோ என்ற சாதனையை படைத்துள்ளது.இதனை சன் பிக்சர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.கேஜிஎப் படம் உட்பட எந்த படமும் செய்யாத சாதனையை தளபதி விஜய் செய்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment