தலைவா படத்துல நடிச்ச இந்த நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான். விஜயின் பல வெற்றி படங்கள் இருந்தாலும் , அவரை தன ரசிகர்களுக்கு தலைவனாய் காட்டிய படம் என்றால் அது தலைவா படம் தான்.

தலைவா படத்துல நடிச்ச இந்த நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? புகைப்படம் உள்ளே 1

விளம்பரம்

இயக்குனர் விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த இந்த படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை என்றாலும், ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  நாளாவது புள்ள நரகாசூரனா வந்து நிக்கான்.....பகைவர்களை பந்தாடும் கார்த்தியின் VIRUMAN TRAILER

தலைவா படத்துல நடிச்ச இந்த நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? புகைப்படம் உள்ளே 2

விளம்பரம்

சில படங்களில் ஹீரோயின்களை விட துணை கதாபாத்திரத்தில் நடித்த நடிகைகள் அழகாக இருப்பார்கள்.

தலைவா படத்துல நடிச்ச இந்த நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? புகைப்படம் உள்ளே 3

விளம்பரம்

அவர்களே கூட ஹீரோயின் ஆக நடித்திருக்கிலாம் என்று கூறும் அளவிற்கு பல துணை நடிகைகளின் பெயர் அடிபட்டுள்ளது. அந்த வரிசையில் தலைவா படத்தில் துணை நடியாக நடித்த ராகினி நந்தவனி கதாநாயகியாக நடித்த அமலா பாலை விட பல ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார் என்றே கூறலாம்.

கட்டாயம் படிக்கவும்  DUBBING-ல CUTE-ஆக DANCE ஆடுறாங்களே தமன்னா

தலைவா படத்துல நடிச்ச இந்த நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? புகைப்படம் உள்ளே 4

விளம்பரம்

இந்நிலையில் ராகினி நந்தவனி தமிழில் தலைவா படத்தை தவிர மற்ற எந்த படத்திலும் நடிக்க வில்லை. தொலைக்காட்சி தொடரில் சிறிய வேடத்தில் நடித்து வந்த ராகினி நந்தவனியின் தற்போதைய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  COPY அடிச்சும் FAIL ஆகிட்டாங்க...பொய்க்கால் குதிரை BLUESATTAI MARAN REVIEW

தலைவா படத்துல நடிச்ச இந்த நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? புகைப்படம் உள்ளே 5

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment