என்ன பரத் இப்படி ஆடுறீங்க..Jollyo gymkhana பாடலுக்கு முரட்டு நடனம் ஆடிய CWC பரத்

கேரளாவை சேர்ந்த பரத். சூப்பர் சிங்கர் சீசன் 4 மூலம் போட்டியாளராக சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.பல பாடல்களை பாடி நடுவர்களை மட்டுமில்லாமல் மக்களையும் கவர்ந்தார்.இவர் மேடையில் ஒவ்வொரு பாடலை பாடும் பொழுது இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது தனது வசீகர குரலால் ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார் பரத்.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர் செய்யும் கலாட்டாவிற்கு அளவே இல்லை.எத்தனை பேர் இவரை கலாய்த்தாலும் நின்ற இடத்தில் இருந்து வாங்குவார்.இதனால் மக்களை சிரிக்க வைத்து நல்ல வரவேற்பினை பெற்றார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  பாக்கியா மீது காதலில் விழுந்த பழனிசாமி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

என்ன பரத் இப்படி ஆடுறீங்க..Jollyo gymkhana பாடலுக்கு முரட்டு நடனம் ஆடிய CWC பரத் 1

விளம்பரம்

இவரை போன்ற ஒருவர் தான் தேவை என குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சிக்கு கோமாளியாக இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட இவர் இந்த நிகழ்ச்சியில் களம் இறங்கி அசத்தி வருகிறார்.இந்த நிகழ்ச்சியில் முதல் வார எபிசோடுகளில் நெட்டிசன்கள் பரத்தை அதிகளவு வசை பாடினர்.சிலர் திட்டியும் வந்தனர்.ஆனால் எதை பற்றியும் கவலை இல்லாமல்,நான் செய்வதை செய்துகொண்டு தான் இருப்பேன் என தற்போது நகைச்சுவையில் பலரையும் சிரிக்க வைத்து சிறந்த கோமாளியாக வலம் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  பாண்டியை அடித்த குமரவேல்.. சண்டைக்கு சென்ற கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

என்ன பரத் இப்படி ஆடுறீங்க..Jollyo gymkhana பாடலுக்கு முரட்டு நடனம் ஆடிய CWC பரத் 2

விளம்பரம்

தற்போது பாடல் மட்டும் எனக்கு வராது,நடனமும் வரும் என நடனமாடி அனைவரையும் அசத்தியுள்ளார்.தனது தம்பியுடன் அடிக்கடி நடனமாடி ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டு வருகிறார் பரத்.எதிர்பார்க்காத விதமாக இவரது நடனம் அமைந்தது அனைவர்க்கும் பெரும் ஆச்சரியத்தினை அளித்தது.தற்போது இவர் தளபதி விஜயின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஜாலியோ ஜிம்கானா என்ற பாடலுக்கு நடனம் ஆடி அனைவரையும் மிரட்டியுள்ளார்.இந்த வீடியோ தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை புதியதாக பார்க்கும் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment