நீங்க பொம்பள KGF YAASH மேடம் …சோறு LIKES ME..சாப்பாட்டு ராமியாக மாறிய மௌனராகம் ரவீனா…

மெளன ராகம் 2ஆம் பாகம் சீரியலில் நடித்து பிரபலமாகியவர் ரவீனா.இவருக்கு வயது 18ஆகும் இவர் பல படங்கள் மற்றும் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா படத்தில் விஜயுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார் ரவீனா .அதை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய ராட்சசன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

நீங்க பொம்பள KGF YAASH மேடம் ...சோறு LIKES ME..சாப்பாட்டு ராமியாக மாறிய மௌனராகம் ரவீனா... 1

விளம்பரம்

நடனத்தின் மீது அதிக விருப்பம் உள்ள இவர் Dance Jodi Dance 2.0 என்ற ஜீ தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார்.ஜீ தமிழின் பூவே பூச்சூடவா என்ற நாடகத்தின் மூலம் சீனத்திறகு அறிமுகமாகி தற்போது பல சீரியல்களில் நடித்துள்ளார்.இவரின் நடனத்திற்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி நடனமாடி வீடியோ பதிவிட்டு வருவது வழக்கம்.இந்த வீடியோவிற்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது

கட்டாயம் படிக்கவும்  ராகினி பிறந்தநாளுக்கு கோதை மருத்துவமனையை பரிசாக வழங்கிய தமிழ்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

நீங்க பொம்பள KGF YAASH மேடம் ...சோறு LIKES ME..சாப்பாட்டு ராமியாக மாறிய மௌனராகம் ரவீனா... 2

விளம்பரம்

தற்போது இவர் கேஜிஎப் படத்தில் இடம்பெற்ற Violence வசனத்தினை சாப்பாட்டு வசனமாக மாற்றி வெளியாகிய நகைச்சுவை ஆடியோவிற்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவில் யாஷ் போலவே சீரியசாக காமெடி வசனத்தினை பேசி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளார் ரவீனா.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.பல ரசிகர்களும் இந்த வீடியோவில் நீங்க சூப்பரா நடிக்கிறிங்க,ஆடுறிங்க பல திறமைகளை வச்சிருக்கீங்க வாழ்த்துக்கள் என கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கேட்டரிங் திறப்பு விழாவுக்கு வந்த மினிஸ்டர்... கோபி முகத்தில் கரியை பூசிய பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment