நடு ரோட்டில் நின்று தாறுமாறாக ஆடிய சீரியல் நடிகை ஸ்ருதி…

விளம்பரம்
விளம்பரம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு சீரியல் நடிகை ஸ்ருதி என்று சொல்வதை விட தென்றல் நாடக கதாநாயகி துளசி என்று கூறினால் தான் இன்று வரை பலருக்கும் தெரியும்.அந்த அளவிற்கு இவர் தென்றல் நாடகத்தில் நடித்து அனைவரது மனதினையும் தென்றல் போல்தீண்டினார்.சின்ஹா நாடகத்தின் மூலம் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.அந்தளவிற்கு தனது எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார் ஸ்ருதி.நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட ஸ்ருதி வாய்ப்பு தேடிய பொழுது இவருக்கு மலையாள சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.அதன்படி இவர் முதன் முதலில் 1995 ஆம் வெளியாகிய அக்ராஜன் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.மேலும் தளபதி நடிப்பில் வெளியாகிய மாண்புமிகு மாணவன் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கோபியிடம் கையேந்த கூடாது..சொந்த காலில் நிற்க முயற்சி செய்யும் பாக்கியா...| BAAKIYALAKSHMI SERIAL PROMO

நடு ரோட்டில் நின்று தாறுமாறாக ஆடிய சீரியல் நடிகை ஸ்ருதி... 1

விளம்பரம்

இப்படி வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகி சிறிய சிறிய கதாபாத்திரங்கள் நடித்து வந்த இவர் தென்றல் எனும் நாடகத்தில் அறிமுகமாகி சின்னத்திரைக்குள் நுழைந்தார்.இந்த நாடகம் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது,இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக பல நாடகங்களில் நடித்தார் .தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு என்ற நாடகத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஸ்ருதி.இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வருகிறார்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இதனால் அடிக்கடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  செல்லம் நீ FIRST கேக் சாப்பிடு..செம்பருத்தி ஷபனாவிற்கு ஊட்டும் கணவர் ஆரியன்

நடு ரோட்டில் நின்று தாறுமாறாக ஆடிய சீரியல் நடிகை ஸ்ருதி... 2

விளம்பரம்

எப்பொழுதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தொடர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவரின் ரசிகர் கூட்டம் எப்பொழுது இவர் வீடியோ வெளியாகும் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காத்துக்கிடக்கின்றனர்.இவர் அடிக்கடி நடனம் ஆடி வெளியிடும் வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவதால் தொடர்ந்து இவர் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.தற்போது இவர் நடு ரோட்டில் நின்று மாஸ் ஆக நடனம் ஆடி வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவை பார்த்த இவரது ரசிகர்கள் சூப்பரா ஆடுறீங்க என கருத்துக்களை தெரிவித்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  பாகுபலி தேவசேனா போல ராஜா நடைபோட்டு வந்த BIGGBOSS பாவனி.....

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment