கேமிரா இருப்பதை மறந்து Losliya-வை மிரட்டிய KS.ரவிக்குமார்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடம் அறிமுகமாகி இன்று கதாநாயகியாக வளர்ந்துள்ளவர் லாஸ்லியா.ப்ரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகியவர் இவர்.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து பட வாய்ப்புகள் அமைத்துக்கொண்டு தான் இருக்கின்றன.

கட்டாயம் படிக்கவும்  BACHELOR பட திவ்ய பாரதியின் LATEST புகைப்படங்கள் இதோ

கேமிரா இருப்பதை மறந்து Losliya-வை மிரட்டிய KS.ரவிக்குமார் 1

விளம்பரம்

தற்போது இவர் இயக்குனர் சபரீஷ் சரவணன் இயக்கத்தில் கூகுள் குட்டப்பா படத்தில் தர்சனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இப்படத்தினை கே எஸ் ரவிக்குமார் தயாரித்துள்ளார்.இப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியது.இப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்துகொண்ட நடிகை லாஸ்லியாவை கேமிரா இருப்பதை மறந்து மிரட்ட வந்து பேச்சை மாற்றிய கேஎஸ் ரவிக்குமார் .

கட்டாயம் படிக்கவும்  முஸ்லீம்களை இழிவுபடுத்துறேன்னு சொல்லி ஹிந்து பெண்களை இழிவுபடுத்திட்டாங்க - கேரளா ஸ்டோரி BLUESATTAI மாறன் விமர்சனம்

கேமிரா இருப்பதை மறந்து Losliya-வை மிரட்டிய KS.ரவிக்குமார் 2

விளம்பரம்

நிகழ்ச்சிக்கு நடிகை லாஸ்லியா தாமதமாக வந்ததால்,இப்பதான் வாரீங்களா என கோவமாக கேட்ட கே எஸ் ரவிக்குமார் ,கேமிரா இருப்பதை அறிந்து சுதாரித்து கொண்டு நானும் இப்பொழுதுதான் வந்தேன் என கூறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் கே எஸ் ரவிக்குமார் இவ்வளவு கோவக்காரரா பார்த்தா அப்படி தெரியலையே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  SELFI எடுக்க வந்த ரசிகர் போனை தள்ளிவிட்ட நடிகர் ஷாருக்கான்

விளம்பரம்

Embed video credits : Little Talks

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment