என்னை எல்லாரும் அந்த வார்த்தை சொல்லி கிண்டல் பண்ணுனாங்க…சூரரை போற்று அபர்ணா பால முரளி

கேரளாவை சேர்ந்த அபர்ணா பாலமுரளி பிரபல மலையாள நடிகை மற்றும் பாடகியும் ஆவார்.தனது 188 வயதினிலே சினிமாவிற்குள் நுழைந்துவிட்டார் அபர்ணா.இவர் 2015 ஆம் ஆண்டு வெளியாகிய ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.அதனை தொடர்ந்து சில மலையாள படங்களில் நடித்தார்.இவர் தமிழில் அறிமுகம் ஆகிய முதல் படம் தோட்டாக்கள்.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் மீண்டும் மலையாள படங்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கினார் அபர்ணா பாலமுரளி.சினிமாவில் சாதிக்க வேண்டும் என தொடர்ந்து போராடி வந்தார் இவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் திருமண புகைப்படங்கள் இதோ

என்னை எல்லாரும் அந்த வார்த்தை சொல்லி கிண்டல் பண்ணுனாங்க...சூரரை போற்று அபர்ணா பால முரளி 1

விளம்பரம்

மீண்டும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய சர்வம் தாளமயம் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.அத்தனையும் பயன்படுத்தி இரண்டாவது முறையாக தமிழ் சினிமாவில் நடித்தார்.இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில்,இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.உழைப்பின் பலனாய் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என இப்படத்தில் நடித்தார்.இதில் இவரது சிறந்த நடிப்பு திறமையை வெளிக்கொண்டு அனைவரையும் அசத்தினார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் மைல் கல்லாக அமைந்தது.

கட்டாயம் படிக்கவும்  திருமணத்தின் பொழுது நடிகை கயல் ஆனந்தி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ...

என்னை எல்லாரும் அந்த வார்த்தை சொல்லி கிண்டல் பண்ணுனாங்க...சூரரை போற்று அபர்ணா பால முரளி 2

விளம்பரம்

இதனை தொடர்ந்து தமிழில் சில படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி அசத்தி வருகிறார்.தற்போது இவர் நடித்த வீட்ல விஷேசம் படம் வெளியாகி நல்ல வரவேற்பினை தமிழில் பெற்றுள்ளது.மேலும் சில மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்று இவரது ரசிகர்களுக்கு பெரும் கஷ்டத்தினை அளித்தது,அதில் அவர் கூறியதாவது,உங்களுக்கு உடம்பு போட்ருச்சு,பாக்க ஆண்டி மாறி இருக்கீங்க என பலர் என்னை கேலி செய்தனர்.நானும் மனுசி தான் எனக்கும் காலஅவகாசம் வேண்டும் உடல் எடையை குறைக்க அதுக்குள் அனைவரும் வந்து நம்மளை கேலி செய்து தாக்குவார்கள் என தெரிவித்துள்ளார்.நம்மளே எடையை குறைக்க நினைத்தாலும் இவர்கள் இப்படி செய்வதால் நமக்கு எதுவும் ஓடாது இதனாலேயே உடல் எடையை குறைக்க முடியாமல் போய்விடுவதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரோபோ சங்கரை பார்த்து வருத்தப்பட்ட ரசிகர்கள்

விளம்பரம்

Embed video credits : Indiaglitz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment