The Indian Times

என் கைய வேனா புடிச்சிக்கிறீங்களா… பிச்சிபுடுவேன்…CUTE-ஆக கோவப்பட்ட DARSHA GUPTA

மாடலிங் துறையில் இருந்து சின்னத்திரைக்கு வந்தவர் தர்ஷா குப்தா.ஆரம்பத்தில் மாடலிங் துறையில் பணியாற்றிய தர்ஷா வெள்ளித்திரையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என சின்னத்திரையில் வாய்ப்பு தேடினார்.விடா முயற்சி செய்த இவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது.இதன்மூலம் இவர் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகிய முள்ளும் மலரும் என்ற தமிழ் சீரியல் மூலம் சின்னத்திரைக்குள்அறிமுகம் ஆகினார்.இந்த சீரியலை தொடர்ந்து அவளும் நானும் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.இவ்வாறு சின்னத்திரையில் இவர் நடித்த எந்த நாடகத்திலும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு மக்களிடம் இருந்து கிடைக்கவில்லை.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

மேலும் சின்னத்திரை வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் நீண்ட நாட்களுக்கு சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தார் தர்ஷ .இவ்வாறு வாய்ப்பில்லாமல் இருந்த நாட்களில் தர்ஷா தனது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ செய்து வெளியிட்டு வந்தார்.இந்த ரீல்ஸ் வீடியோ மக்களிடம் நல்ல வரவேற்பினை தொடர்ந்து பெறவே தொடர்ந்து இதனை செய்ய தொடங்கினார்.இந்த ரீல்ஸ் வீடியோக்கள் வைரலாகி இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.இதனால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.தனது சமையல் திறமையை காண்பித்து மக்களிடம் அறிமுகம் ஆகினார் .இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.

Advertisement

தற்போது இன்ஸ்டாகிராமில் இவர் அழகிய புகைப்படங்கள் மற்றும் நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.இவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வரவேற்பினை பெற்று வருவதால் தொடர்ந்து புகைப்படம் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது இவர் பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே பேசிய வசனத்தினை பேசி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in