The Indian Times

BULLET பாடலுக்கு BIGGBOSS AKSHARA REDDY..நம்ம கண்ணையே நம்ப முடியல…

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் அக்ஷரா.மாடலிங் துறையில் கலக்கி வந்த அக்ஷரா பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார்.தனது விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றவர்.இறுதிவரை உள்ளே இருப்பார் என உறுதியாக நினைக்கப்பட்ட போட்டியாளர்களின் இவரும் ஒருவர்.அக்ஷரா மிஸ் சூப்பர் குளோப்-வேர்ல்ட் 2019 என்ற பட்டத்தை சர்வதேச அழகிப்போட்டியில் வென்றார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

150க்கும் அதிகமான மேடைகளில் ரேம்ப்வாக் செய்து அசத்தியுள்ளார்.முன்னதாக இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய வில்லா டூ வில்லேஜ் என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தியவர்.மேலும் சில தமிழ் படங்களிலும் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார் அக்ஷரா.பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அக்ஷராவுக்கு பட வாய்ப்புகள் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகிய வருண் உடன் இவரது நட்பு தொடர்ந்து வருகிறது.அடிக்கடி அவருடன் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்ஷரா வெளியிட்டு வருவார்.

ஒன்று அல்லது இரண்டு பட வாய்ப்புகள் வந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு எதிர்ப்பார்த்த சினிமா வரவேற்பு கிடைக்கவில்லை.ஆனால் அதற்கு நிகராக ரசிகர்கள் கூட்டத்தினை பெற்றுள்ளார்.இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது இவர் நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர் ஸ்டுடியோவில் புல்லட் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.அக்ஷராவா இப்படி ஆடுகிறார் என ஆச்சரியமாக வீடியோவுக்கு லைக்கு கொடுத்துஷேர் செய்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in