கபாலி ரஜினியாக மாறிய சிவாங்கி – மாஸ் காமிப்பதாக நினைத்து தமாஸ் காட்டிவிட்டார் என குமுறும் நெட்டிசன்கள்

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார்.விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக அறிமுகமாகி தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார்.இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார்.பெரும் பாடகியாக வேண்டும் என்பதே இவரது கனவு அதன்படி இவர் பல ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார்.இவரின் நகைச்சுவைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு என்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தண்டம் என கூறிய விஜயாவை LEFT RIGHT வாங்கிய மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

கபாலி ரஜினியாக மாறிய சிவாங்கி - மாஸ் காமிப்பதாக நினைத்து தமாஸ் காட்டிவிட்டார் என குமுறும் நெட்டிசன்கள் 1

விளம்பரம்

இவரது நகைச்சுவை திறமைக்கு சரியான சவாலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பினை ஏற்றுக்கொண்டு அதை சரியாக பயன்படுத்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கினார்.தான் எதார்த்த பேச்சுகளினாலும் நகைச்சுவைகளினாலும் மக்களை சிரிக்க வைத்து அவர்களது இதயத்தில் நீங்காத இடத்தினை பிடித்தார்.தொடர்ந்து 3 சீசன்களாக இந்நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார் சிவாங்கி.இவர் அங்கு செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு செட்டில் கலாட்டா செய்து வருகிறார்.இவரின் வெகுளி தனமான பேச்சினால் பல ரசிகர்களையும் சிரிக்க வைத்து தனது வசம் இழுத்தார்.இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.அந்தளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார் சிவாங்கி.

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

கபாலி ரஜினியாக மாறிய சிவாங்கி - மாஸ் காமிப்பதாக நினைத்து தமாஸ் காட்டிவிட்டார் என குமுறும் நெட்டிசன்கள் 2

விளம்பரம்

இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் சிறிய வீடியோ கூட மிக பெரிய அளவில் வைரலாகி வருகிறது.காரணம் அந்த அளவிற்கு ரசிகர்களை சேகரித்துள்ளார் சிவாங்கி.கடந்த வாரம் நிகழ்ச்சியில் இவர் கபாலி ரஜினி போல் வேடமணிந்த்து வந்து கலக்கி இருந்தார்.இந்த வேதத்தின் பொழுது தலைவர் சூப்பர் ஸ்டார் மாதிரி சிவாங்கி நடந்து வந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர் என கருத்துக்களை தெரிவித்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment