பரபரப்பாக தொடங்கிய செக்ரட்டரி தேர்தல்.. ராதிகாவுக்கு தொடர்ந்து விழும் ஓட்டுகள்… பாக்கியா வெற்றிபெறுவாரா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென மக்களிடம் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குறிப்பாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

பரபரப்பாக தொடங்கிய செக்ரட்டரி தேர்தல்.. ராதிகாவுக்கு தொடர்ந்து விழும் ஓட்டுகள்... பாக்கியா வெற்றிபெறுவாரா? 1

விளம்பரம்

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

பரபரப்பாக தொடங்கிய செக்ரட்டரி தேர்தல்.. ராதிகாவுக்கு தொடர்ந்து விழும் ஓட்டுகள்... பாக்கியா வெற்றிபெறுவாரா? 2

விளம்பரம்

இந்நிலையில் தற்போது காலனி செக்ரட்டரி தேர்தலில் பாக்கியா நிற்பதாக அறிவித்துள்ளார்.அவருக்கு எதிராக கோபி ராதிகாவை நிறுத்தியுள்ளார்.மேலும் தேர்தலும் தொடங்கியுள்ளது,காலனி மக்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.இறுதியில் வாக்குகளை எண்ணி முடித்து முடிவை அறிவிக்க போவது போல விஜய் தொலைக்காட்சி தற்போது ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் பாக்கியா நீங்க தான் வெற்றிபெறுவீங்க கவலைப்படாதீங்க என கூறி அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment