சந்திரமுகி படத்தில் ஜோதிகா கதாபாத்திற்கு First Choice இந்த பிரபல நடிகை தான்!

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த தான். உலக சினிமாவையே திருப்பார்க்க செய்தவர் இவர். இவருக்கு தமிழ் நாடு மட்டுமல்லாமல் மலேசியா சிங்கப்பூர் என உலகமெங்கும் பல நாடுகளில் உள்ள தமிழ் ரசிகர்கள் உள்ளனர். இவர் படம் ரிலீஸ் ஆனாலே தியேட்டர் திருவிழா போல் காட்சியளிக்கும். தற்போது ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  குத்து DANCE-ல் இறங்கி குத்திய நடிகை பிரிகிடா...

சந்திரமுகி படத்தில் ஜோதிகா கதாபாத்திற்கு First Choice இந்த பிரபல நடிகை தான்! 1

விளம்பரம்

இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க, டி.இம்மாண் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட லுக் வீடியோ வெளியாகி மிக பெரிய அளவில் பேசப்பட்டது. இதை தொடர்ந்து இந்த படத்தில் குஷ்பு , கீர்த்தி சுரேஷ் , நயன்தாரா, மீனா , பிரகாஷ் ராஜ் , சூரி என பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சூப்பர்ஸ்டார் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் சந்திரமுகி.

கட்டாயம் படிக்கவும்  மூக்குத்தி முருகனை பங்கமாக கலாய்த்த MAKAPA ஆனந்த்...

சந்திரமுகி படத்தில் ஜோதிகா கதாபாத்திற்கு First Choice இந்த பிரபல நடிகை தான்! 2

விளம்பரம்

இன்றும் இந்த படத்தை ரசித்துப்பார்க்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். இதில் ரஜினி, பிரபு , ஜோதிகா , நயன்தாரா, வடிவேலு என பல நட்சத்திரங்கள் நடித்து கலக்கியிருப்பர். இந்நிலையில் இந்த படத்தை பற்றி சுவாரசியமான தகவல் ஒன்று சமூகவலைத்தளங்களில் உலாவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  தளபதி 67 அப்டேட் கேக்காதீங்க..மேடையில் கடுப்பாகிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

சந்திரமுகி படத்தில் ஜோதிகா கதாபாத்திற்கு First Choice இந்த பிரபல நடிகை தான்! 3

விளம்பரம்

இந்த படத்தில் ஜோதிகா வின் நடிப்பு மிக பெரியளவில் பேசப்பட்டது. ஆனால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நடிகை , நவ்யா நாயர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர் வேறொரு படத்தில் பிசியாக இருந்த காரணத்தால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது.

சந்திரமுகி படத்தில் ஜோதிகா கதாபாத்திற்கு First Choice இந்த பிரபல நடிகை தான்! 4

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment