The Indian Times

“போங்கடா கிறுக்கு…. ” மேடையில் இருந்த ஷாருக்கான் மற்றும் சைஃப் அலி கானை பங்கமாக கலாய்த்த மாதவன்!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் பெண்களின் கனவு கண்ணனாகவும் , சாக்லட் பாயாகவும் வளம் வந்த நடிகர் மாதவன். இவரது புகைப்படத்தை வீட்டிலோ அல்லது ஹாஸ்டலிலோ ஒட்டி வைக்காத பெண்களே இருக்க மாட்டாரகள். அந்தளவிற்கு ஸ்டைலான மற்றும் ஹேண்டசமான நடிகர் மாதவன். இவரை மாதவன் என்று அழைப்பதை விட அதிகம் பேர் மேடி என்று தன் செல்லமாக அழைப்பார்கள்.

Advertisement

இறுதியாக இவர் நடித்த விக்ரம் வேதா , இறுதிச்சுற்று போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடித்த அனைத்து படங்களிலுமே இவரை தவிர அந்த கதாபாத்திரத்தை வேறு யாராலும் அந்தளவிற்கு நடித்து தரமுடியாது. அப்படி பட்ட கதைகளை தேர்ந்தெடுத்து தான் மாதவன் நடிப்பார். இவர் தமிழில் மட்டுமல்ல , ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு பாலிவுட்டில் ஷாருக் கான் மற்றும் சைஃப் அலி கான் தொகுத்து வழங்கிய விருது வழங்கும் நிகழ்ச்சியில் , மாதவன் கலந்து கொண்டார். இந்த விழாவில் ஷாருக் கான் மற்றும் சைஃப் அலி கான் இருவரும் அங்கிருந்த பல பிரபலங்களை காயப்படுத்தும்படி கலைத்தனர். அதன் பிறகு மாதவனையும் கலாய்க்க நினைத்தனர் அப்போது இறுதியாக மாதவனுக்கு கலாய்க்கும் வாய்ப்பு கிடைத்ததும் , போங்க டா கிறுக்கு கதாநாயகங்களா எனபளிச்சென்று கூறி விடுவார். Watch the video below

https://youtu.be/W9f2lzEFCYg?t=229

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in