The Indian Times

யோகிபாபு Situation சொல்ல , விஜய்சேதுபதி tune போட! vera level fun video

Watch the video below தமிழ் சினிமாவில் இயல்பாக நடித்து பல இதயங்களை கவர்ந்த நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். ஹீரோ கதாபாத்திரம் என்றாலும் சரி வில்லன் கதாபாத்திரம் என்றாலும் சரி அதை தன் தத்ரூபமான நடிப்பில் நடித்து முடித்து கொடுப்பார். இவர் இறுதியாக நடித்து வெளிவந்த திரைப்படம் குட்டி ஸ்டோரி. அதில் ஒரு பாகத்தில் நடித்திருந்தாலும் அனைவரையும் ரசிக்கும்படி செய்தார். அதற்கு முன்பு இவர் வில்லனாக நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படம், மிக பெரிய அளவில் பேசப்பட்டது.

Advertisement

இதை தொடர்ந்து துக்லக் தர்பார் , காதுவக்குல ரெண்டு காதல் , யாதும் ஊரே யாவரும் கேளிர் , லாபம் , மாமனிதன் என பல படங்கள் இவர் நடிப்பில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது ஜூங்கா படத்தின் ஷூட்டிங் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில் அவரோடு சேர்ந்து காமெடி நடிகர் யோகி பாபுவும் fun செய்கிறார். இன்று எந்த இயக்குனர் படம் எடுத்தாலும் தன் படத்திற்காக நகைச்சுவை நடிகர் யாரை நடிக்க வைக்கலாம் என்பதை பற்றி யோசித்தால் அவர்களுக்கு முதலில் ஞாபகம் வருபவர் யோகி பாபுவாக தான் இருப்பார்.

Advertisement

ஒரு காலத்தில் காமெடி என்றாலே கவுண்டமணி செந்தில் , வடிவேலு , விவேக் , சந்தானம் ஆகியோர் தான் ஞாபகத்திற்கு வருவார்கள். ஆனால் இன்றோ சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் புடித்த காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. இந்நிலையில் ஜூங்கா படப்பிடிப்பில் விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு இருவரும் சேர்ந்து செய்த fun வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the video below 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in