சரத்குமாரின் முதல் மனைவி , வரலட்சுமியின் அம்மாவை பார்த்திருக்கிறீர்களா? புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் கதாநாயகி ரோல் மட்டும் அல்ல வில்லி ரோல் கொடுத்தாலும் அதில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிக்காட்டுபவர் வரலக்ஷ்மி. சரத்குமாரின் மகள் என்பதன் மூலம் திரைப்படங்களில் என்ட்ரி கொடுத்திருந்தாலும் இன்று வரலட்சுமியின் அப்பா சரத் குமார் என்று கூறும் அளவிற்கு உயர்ந்துள்ளார் வரலக்ஷ்மி.

கட்டாயம் படிக்கவும்  ஐயோ அழகுப்பா ...TEA குடிக்க வாரீங்களான்னு எவ்வளவு CUTE-ஆ கேக்குறாங்க நம்ம தமன்னா

சரத்குமாரின் முதல் மனைவி , வரலட்சுமியின் அம்மாவை பார்த்திருக்கிறீர்களா? புகைப்படம் உள்ளே 1

விளம்பரம்

அந்தளவிற்கு தன்னுடைய சிறந்த நடிப்பாற்றலின் மூலம் மக்களை கவர்ந்துள்ளார். சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான வரலக்ஷ்மி பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  Director ஷங்கர் பொண்ணுடன் மரண குத்தாட்டம் போடும் கார்த்தி

சரத்குமாரின் முதல் மனைவி , வரலட்சுமியின் அம்மாவை பார்த்திருக்கிறீர்களா? புகைப்படம் உள்ளே 2

விளம்பரம்

அதிலும் சண்டக்கோழி 2 , சர்க்கார் போன்ற திரைப்படங்களில் வில்லியாகவும் மாரி 2 போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் வரலக்ஷ்மி. இவர் இறுதியாக நடித்து வெளிவந்த திரைப்படம் டேனி.

சரத்குமாரின் முதல் மனைவி , வரலட்சுமியின் அம்மாவை பார்த்திருக்கிறீர்களா? புகைப்படம் உள்ளே 3

விளம்பரம்

இந்நிலையில் தற்போது வரலக்ஷ்மி தன்னுடைய அம்மா சாயாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயாவிற்கு பிறந்தவர் தான் வரலக்ஷ்மி.

கட்டாயம் படிக்கவும்  BOLLYWOOD நடிகையுடன் மேடையில் நடனமாடி அலப்பறையை கொடுத்த LEGEND அண்ணாச்சி

சரத்குமாரின் முதல் மனைவி , வரலட்சுமியின் அம்மாவை பார்த்திருக்கிறீர்களா? புகைப்படம் உள்ளே 4

விளம்பரம்

சரத்குமாரின் முதல் மனைவியான இவரை அதிகளவில் யாரும் பார்த்ததில்லை. இந்நிலையில் வரலக்ஷ்மி அவரோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சரத்குமாரின் முதல் மனைவி , வரலட்சுமியின் அம்மாவை பார்த்திருக்கிறீர்களா? புகைப்படம் உள்ளே 5

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment