நகைச்சுவை நடிகர் கருணாகரன் குடும்ப புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் கருணாகரன்,இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. இவர் 2012 ஆம் ஆண்டு கலகலப்பு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார். இப்படத்தினை தொடர்ந்து …