மறைந்த நடிகர் சரத்பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சினிமா பிரபலங்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சரத் பாபு,தனது எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் இவர்,பல படங்களில் இவரின் நடிப்பு ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம். இவர் இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் …