முரட்டு ஆளாக ராகவா லாரன்ஸ்… மூளைக்காரனாக SJ சூர்யா மிரட்டும் ஜிகர்தண்டா 2 படத்தின் டீசர் வெளியாகியது
நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியில் குறும்படங்களை எடுத்து போட்டியாளராக தனது வாழ்க்கையை இயக்குனராக தொடங்கியவர் கார்த்திக் சுப்புராஜ்.இவர் முதன் முதலாக இயக்கிய படம் பீசா.இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருந்தார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல …