விளம்பரம்
குழந்தைகள் இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்... 1

குழந்தைகள் இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்…

சினிமா பின்னணியை கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து முதல் முறையாக அறிமுகம் ஆகினார்.ஆனால் அப்படம் வெளியாக தாமதமாகியதால் பின்னர் அவர் சிவகார்திகேயகனுக்கு ஜோடியாக …

Read more

மனைவி ஆர்த்தியுடன் ஜோடியாக பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் 5

மனைவி ஆர்த்தியுடன் ஜோடியாக பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் விஜய் அஜித்துக்கு அடுத்து முன்னணியில் இருப்பவர் சிவகார்த்திகேயன்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தனது நடிப்பு மற்றும் நகைச்சுவை திறமையால் பெரும் ரசிகர்கள் கூட்டத்தினையே கவர்ந்துள்ளார் இவர்.மெரினா படத்தின் மூலம் …

Read more

அத்தைக்கு SURPRISE GIFT கொடுத்து கண்கலங்க வைத்த BIGG BOSS தாமரை 8

அத்தைக்கு SURPRISE GIFT கொடுத்து கண்கலங்க வைத்த BIGG BOSS தாமரை

நாடக கலைஞர் ஆன தாமரை செல்வி திருவிழாக்களில் நாடகம் நடித்து மிகவும் பிரபலம் ஆனவர் இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5ல் இவருக்கு வாய்ப்பு வரவே அதனை ஏற்றுக்கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் …

Read more

மனைவி இறந்த ஒரு வருடத்திற்குள் ரகசிய திருமணம் செய்துகொண்ட அருண் ராஜா காமராஜ்.. உண்மை என்ன 11

மனைவி இறந்த ஒரு வருடத்திற்குள் ரகசிய திருமணம் செய்துகொண்ட அருண் ராஜா காமராஜ்.. உண்மை என்ன

கனா படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் அருண் ராஜா காமராஜ்.பாடகர் மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்து வந்த இவர் தற்போது இயக்குனராக தமிழ் சினிமாவை அசத்தி வருகிறார்.இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக …

Read more

விளம்பரம்
LOVE YOU புருஷா... ரவீந்தர் மீது சாய்ந்து ROMANCE செய்யும் மஹாலக்ஷ்மி 14

LOVE YOU புருஷா… ரவீந்தர் மீது சாய்ந்து ROMANCE செய்யும் மஹாலக்ஷ்மி

தமிழ் சீரியலில் வில்லி கதாபாத்திரம் ,துணை கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் நடித்து அசத்துபவர் மகாலக்ஷ்மி.இவர் முதன் முதலாக அறிமுகமாகிய தொடர் 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய அரசி சீரியல்.இந்த சீரியல் …

Read more

சண்டை போடுறது அசீம்,நியாயமா பேசுறது விக்ரமன்...மாஸ் காட்டிய தனலட்சுமி | bigg boss promo 18

சண்டை போடுறது அசீம்,நியாயமா பேசுறது விக்ரமன்…மாஸ் காட்டிய தனலட்சுமி | bigg boss promo

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி என்று கூறினால் அது பிக் பாஸ் மட்டும் தான்.போட்டியாளர்களை வீட்டிற்குள் வைத்து போட்டிகளை கொடுத்து அதில் வெற்றிபெற அவர்கள் போராடுவது நிகழ்ச்சி பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யம் …

Read more

நடிகை ரம்பா சென்ற கார் விபத்தில் சிக்கியது - ரம்பாவின் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி 21

நடிகை ரம்பா சென்ற கார் விபத்தில் சிக்கியது – ரம்பாவின் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.90 களில் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியவர் என்றே இவரை சொல்லலாம்,இவர் உள்ளதாக படங்களே கிடையாது,அந்தளவிற்கு ரசிகர்கள் …

Read more

என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க அம்மா... பெரியவர்களிடம்  ஆசி வாங்கி சென்ற தல அஜித் 24

என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க அம்மா… பெரியவர்களிடம்  ஆசி வாங்கி சென்ற தல அஜித்

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு …

Read more

விளம்பரம்
தளபதி 67-ல் விஜய்க்கு வில்லனாகும் விஷால்... அப்போ தியேட்டர்ல பெரிய அதிரடி இருக்கு 27

தளபதி 67-ல் விஜய்க்கு வில்லனாகும் விஷால்… அப்போ தியேட்டர்ல பெரிய அதிரடி இருக்கு

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.மாநகரம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் களம் இறங்கி.கைதி மூலம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றார் லோகேஷ்.அதனை தொடர்ந்து …

Read more

அழகில் தேவதையை ஓரம் கட்டிய நடிகை அதிதி சங்கர்... வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வர்ணம் அதிதி 30

அழகில் தேவதையை ஓரம் கட்டிய நடிகை அதிதி சங்கர்… வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வர்ணம் அதிதி

கோலிவுட்டில் தற்போது மிகவும் அதிகம் பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது அதிதி சங்கர் அறிமுகம் தான்.முதல் படம் வெளியாவதற்குள்ளேயே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை அதிதி உருவாக்கியுள்ளார்.டாக்டர் படிப்பினை முடித்த இவர் பாடகராக இருந்த …

Read more

நடிகை மஞ்சிமா மோகனுடன் நெருங்கிய புகைப்படங்களை வெளியிட்ட நடிகர் கவுதம் கார்த்திக்.. இருவரும் காதலா? 33

நடிகை மஞ்சிமா மோகனுடன் நெருங்கிய புகைப்படங்களை வெளியிட்ட நடிகர் கவுதம் கார்த்திக்.. இருவரும் காதலா?

பிரபல நடிகர் கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக்.அப்பாவை போல சினிமாவில் மிக பெரிய ஆளாக வேண்டும் என சினிமாவுக்குள் நுழைந்தவர். நடிகர் கார்த்திக்கை அறிமுகப்படுத்திய மணிரத்தினம் இயக்கத்தில் கெளதம் கார்த்திக்கும் கடல் படத்தில் நடித்து …

Read more

கால் வலிக்குது த்ரிஷா...சேட்டை பண்ணாத.. பிருந்தா மாஸ்டர் மடியில் அமர்ந்து குறும்பு செய்த த்ரிஷா 37

கால் வலிக்குது த்ரிஷா…சேட்டை பண்ணாத.. பிருந்தா மாஸ்டர் மடியில் அமர்ந்து குறும்பு செய்த த்ரிஷா

நடிகை திரிஷா ஜோடி படத்தின் மூலம் 1999ஆம் ஆண்டு சினிமாவிற்குள் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகியவர்.ஆரம்பத்தில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சாமி படத்தின் மூலம் …

Read more

விளம்பரம்
தோழியுடன் ஆட்டம் போட்டு JOLLY பண்ணும் நடிகை மீனா... 40

தோழியுடன் ஆட்டம் போட்டு JOLLY பண்ணும் நடிகை மீனா…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கலக்கியவர் மீனா.இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.தமிழில் இவருக்கு என் ராசாவின் மனசிலே படம் மாபெரும் வெற்றியையும் வரவேற்பினையும் பெற்றுத்தந்தது.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகி,குணசித்திர …

Read more

டேய் விடுங்கடா என்னை... அமுதவாணனை தூக்கி தண்ணீரில் எறிந்த மணிகண்டன்.. | bigg boss promo 43

டேய் விடுங்கடா என்னை… அமுதவாணனை தூக்கி தண்ணீரில் எறிந்த மணிகண்டன்.. | bigg boss promo

தமிழில் 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து 6வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி அக்டொபர் 9ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது.100 நாட்கள் 20க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டிபோட்டு …

Read more

ஹன்சிகா திருமணம் செய்ய இருக்கும் நபர் இவர்தானாம்.. வெளியான புகைப்படம் 46

ஹன்சிகா திருமணம் செய்ய இருக்கும் நபர் இவர்தானாம்.. வெளியான புகைப்படம்

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தனது எதார்த்த நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து தனது வசம் இழுத்து வைத்துள்ளவர். குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் …

Read more

பேயிடம் சிக்கி தவிக்கும் காஜல் அகர்வால்... GHOSTY TEASER இதோ 50

பேயிடம் சிக்கி தவிக்கும் காஜல் அகர்வால்… GHOSTY TEASER இதோ

Kyun! Ho Gaya Na. என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் காஜல் அகர்வால்.இப்படத்தினை தொடர்ந்து தொடர்ச்சியாக தெலுங்கு படங்களில் நடித்து அசத்தி வந்தார்.லட்சுமி கல்யாணம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் …

Read more

விளம்பரம்
என் முதல் குழந்தை அம்மா தான்... அம்மாவின் கால் நகத்தினை வெட்டும் நடிகை குஷ்பு... 53

என் முதல் குழந்தை அம்மா தான்… அம்மாவின் கால் நகத்தினை வெட்டும் நடிகை குஷ்பு…

90களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் குஷ்பு. 1988 ஆம் ஆண்டு ரஜினி மற்றும் பிரபு நடிப்பில் வெளியாகிய தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து …

Read more

கொட்டும் மழையில் அடித்து சண்டையிட்டுக்கொண்டு உருண்டை நடிகர் ஜீவா மற்றும் ஜெய்... அதிர்ச்சியடைந்த DD 56

கொட்டும் மழையில் அடித்து சண்டையிட்டுக்கொண்டு உருண்டை நடிகர் ஜீவா மற்றும் ஜெய்… அதிர்ச்சியடைந்த DD

தொகுப்பாளினியாக சின்னத்திரையை கலக்கி வருபவர் திவ்யா தர்ஷினி.நடிகைகளுக்கு இணையாக இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் பேராதரவினை பெற்றவர் திவ்யா தர்ஷினி .தொகுப்பாளர் வேலையே பல …

Read more

சினேகன் குடும்பத்தினை அன்பாக பார்த்துக்கொள்ளும் கன்னிகா 59

சினேகன் குடும்பத்தினை அன்பாக பார்த்துக்கொள்ளும் கன்னிகா

பல அற்புதமான பாடல்களை சினிமாவிற்கு அளித்தவர் சினேகன்.தமிழை உயிர் மூச்சாய் கொண்டு இவர் எழுதும் எல்லா பாடல்களும் பெரும் ஹிட் அடித்து வருகிறது.இவர் எழுதிய பாடல் வரிகள் அனைத்திற்கும் உயிர் உள்ளது போல் தோன்றும் …

Read more

பாவனியை கஷ்டப்பட்டு தூக்கி முதுகில் வைத்து கடுமையாக PRACTICE செய்யும் அமீர் 62

பாவனியை கஷ்டப்பட்டு தூக்கி முதுகில் வைத்து கடுமையாக PRACTICE செய்யும் அமீர்

பிக் பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக பங்குபெற்றவர்கள் அமீர் மற்றும் பாவனி.இவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பழகிய விதம் அனைவருக்குள்ளும் இவர்கள் காதலிக்கின்றார்களோ என்ற எண்ணத்தினை உருவாகியது.இதுகுறித்து பாவனியிடம் கேட்டதற்கு அவர் இல்லை …

Read more

விளம்பரம்
அனல்பறக்க வெளியாகிய ராகவா லாரன்ஸின் ருத்ரன் GLIMPSE 65

அனல்பறக்க வெளியாகிய ராகவா லாரன்ஸின் ருத்ரன் GLIMPSE

ராகவா லாரன்ஸ் பின்னணி நடனம் ஆடுபவராக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.பல கனவுகளை கையில் வைத்துக்கொண்டு கடினமாக போராடினார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய உழைப்பாளி படத்தில் பின்னணி நடனம் ஆடுபவராக முதல் முறையில் வெள்ளித்திரையில் …

Read more

நடிகை சமந்தா திடீரென மருத்துவமனையில் அனுமதி... புதுவித நோயால் பாதிப்பு என தகவல் 68

நடிகை சமந்தா திடீரென மருத்துவமனையில் அனுமதி… புதுவித நோயால் பாதிப்பு என தகவல்

தமிழ் சினிமாவில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.பின்னர் தெலுங்கில் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் கதாநாயகியாக நடித்து …

Read more