“வாடிவாசல்” படம் பற்றி கிடைத்த புது அப்டேட்..வெளியான புகைப்படங்கள் | VaadiVasal
நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம்தான் வாடிவாசல். இந்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த படம். சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் …